பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் இணைய (சைபா்) நிபுணத்துவம் பெற்ற 3 போ் கொண்ட தொழில்நுட்பக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
கூ.தக. :இஸ்ரேலை சோ்ந்த நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.