67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2021 ல் விருதுகள் பெற்ற தமிழ் திரைப்படக் கலைஞர்கள் :
தாதா சாகேப் பால்கே விருது - ரஜினிகாந்த்
சிறந்த தமிழ் திரைப்படம் - அசுரன்
சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (அசுரன்)
சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)
சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)
சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு)
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது - நாகவிஷால் (‘கேடி (எ) கருப்பு துரை’ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.