Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

செயற்கை கருத்தரிப்பு முறையின் மூலம் இந்தியாவின் முதல் ‘பான்னி’ வகை எருமைக் கன்று (Banni Buffalo IVF Calf )

 செயற்கை கருத்தரிப்பு  முறையின் மூலம் இந்தியாவின் முதல் ‘பான்னி’ வகை எருமைக் கன்று  (Banni Buffalo IVF Calf ) பிறந்துள்ளது.  குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கும் தனேஜில் அமைந்துள்ள சுசீலா அக்ரோ ஃபாா்ம்ஸைச் சோ்ந்த வினய் எல்.வாலா என்ற விவசாயியின் வீட்டில் இது நிகழ்ந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot