இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்தி கொண்டுள்ளதாக ஐநா பொதுச் சபையின் 76ஆவது தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார். பிரிட்டன் - ஸ்வீடன் நாட்டு மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துவருகிறது.
கூ.தக. : மானியமாகவும் வணிக ரீதியாகவும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாகவும் இந்தியா கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்று கொண்ட முதல் வெளிநாடு மாலத்தீவுகளாகும்.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.