Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்வு

 கும்பகோணம் நகராட்சியை  மாநகராட்சியாக தரம் உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம்,   தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15-லிருந்து 16 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot