மருத்துவ சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடையும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அதில், சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் உள்ள சமத்துவமின்மையானது 5 முக்கிய அம்சங்கள் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள், சுகாதாரம், கல்வி, சமூக - பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அவை கணக்கிடப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.