Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான புதிய இணையதளங்கள் தொடக்கம்

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான www.cra.tn.gov.in என்ற வருவாய் நிருவாக ஆணையரக இணையதளம், https://www.cra.tn.gov.in/tnscs என்ற துணை ஆட்சியர்களுக்கான வலைதளம் மற்றும் https://www.cra.tn.gov.in/vaotransfer என்ற கிராம நிருவாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 14-10-2021 அன்று தொடங்கி வைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot