”லூசி” என்ற பெயரில் வியாழனின் சிறுகோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஏவியுள்ளது.
சூரியனிலிருந்து வெகு தொலைவிற்கு பயணிக்கும் சூரிய சக்தியால் இயங்கும் முதல் விண்கலம் லூசி ஆகும். லூசி 2025-ல் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையில், மெயின் பெல்ட்டில் உள்ள டொனால்ட் ஜோஹன்சன் என்ற சிறுகோளை முதலில் அடையும். 12 ஆண்டு பயணத்திட்டம் கொண்ட இந்த விண்கலம் சூரிய மண்டலத்தின் உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.