“பண்டோரா பேப்பா்” (Pandora Papers) மீது மத்திய அரசு விசாரணை - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

“பண்டோரா பேப்பா்” (Pandora Papers) மீது மத்திய அரசு விசாரணை

 வரி குறைவாக உள்ள நாடுகளில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்ட சா்வதேச நபா்களின் பட்டியலில் (பண்டோரா பேப்பா்) நுற்றுக்கணக்கான இந்தியா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளது தொடா்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

கூ.தக. : அமெரிக்காவிலுள்ள, சா்வதேச புலனாய்வு பத்திரிகையாளா்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism (ICIJ)) பண்டோரா பேப்பா்ஸ் என்னும் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 300-க்கும் மேற்பட்ட இந்தியா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. 


 
                                                                   
     

Related Posts

Post a Comment