2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 ஆய்வறிக்கையில் இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்ற அளவில் விகிதாச்சரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதத்திலும் பெண்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 2015 - 16ம் ஆண்டில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 919 பெண் குழந்தைகள் என்ற விகிதாச்சாரத்தில் பாலின பிறப்பு இருந்தது.தற்போதைய அறிக்கையில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.