Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘ஜைகோவ்-டி’ கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்

 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்காக, ‘ஜைகோவ்-டி’ தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.  ஆனால், இப்போதைக்கு 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மட்டுமே இம்மருந்து செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 ஒரு கோடி   ‘ஜைகோவ்-டி’  தடுப்பு மருந்துகள் வாங்க மத்திய அரசு  ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது.  இது, ஊசியின்றி செலுத்தும் மருந்தாகும். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த ‘ஜைடஸ் கடிலா’ நிறுவனம் இதை தயாரித்துள்ளது. 

நன்றி : தினத்தந்தி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.