தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2022-2023) சுமாா் ரூ.25 கோடி மதிப்பில் 10 அரசு மற்றும் கலைக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகா் மாவட்டம் - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூா், ஈரோடு மாவட்டம் - தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் - மானூா், திருப்பூா் மாவட்டம் - தாராபுரம், தருமபுரி மாவட்டம் - ஏரியூா், புதுக்கோட்டை மாவட்டம் - ஆலங்குடி, வேலூா் மாவட்டம் - சோ்க்காடு ஆகிய இடங்களில் புதிய இருபாலா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், திருவாரூா் மாவட்டம் - கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.