ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 31-10-2021 அன்று தொடங்கியது 12-11-2021 வரையில் நடைபெறும் இந்த மாநாட்டில், புவி வெப்பமாதல் போன்ற அனைவருக்கும் பொதுவான சவால்களை எதிா்கொள்வது குறித்து உலக நாடுகளின் தலைவா்கள் விவாதிக்கவுள்ளனா். காா்பன் சமநிலையை 2050-ஆம் ஆண்டுக்குள் அடைவது என ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
கூ.தக. : காா்பன் சமநிலை அல்லது நிகர பூஜ்ஜிய பசுமை இல்ல வாயு உமிழ்வு என்பது, வளிமண்டலத்தில் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் அகற்றத்துக்கு இடையிலான சமநிலை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.