தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மத்திய அரசு 3.11.2021 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரி முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைகப்பட்டுள்ளது.நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி) மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூ.தக. : உலகிலேயே குறைந்த விலையாக வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு விற்கப்படுகிறது. உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.200 க்கு விற்கப்படுகிறது . நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.