பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக பிராந்திய அளவில் சிறப்பான தலைமைப் பண்புடன் செயல்பட்டதற்காக மகாராஷ்டிர அரசுக்கு சா்வதேச தன்னாா்வ அமைப்பான ‘அண்டா்2 கூட்டமைப்பு’ சாா்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
கூ.தக. : மகாராஷ்டிர சுற்றுச்சூழல் துறை சாா்பில் ‘பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக ‘எனது பூமி’ என்ற திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்காக பிராந்திய அளவிலான கூட்டணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டமானது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.