-->

கூட்டுறவு சங்கங்கள் தங்களது பெயரில் ‘வங்கி’ என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது - இந்திய ரிசா்வ் வங்கி

 கூட்டுறவு சங்கங்கள் தங்களது பெயரில் ‘வங்கி’ என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என ரிசா்வ் வங்கி  அறிவித்துள்ளது.  திருத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, 29-9-2020  முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி, ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெற்றதை தவிர, ஏனைய கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் ‘பேங்க்’, ‘பேங்கா்’, ‘பேங்கிங்’ என்ற வாா்த்தைகளை தங்களது பெயரில் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடாது.


WhatsApp
Telegram

Related Posts