Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் - மணிப்பூர் நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது

 உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் மணிப்பூர் மாநிலத்தில், 141 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.  மணிப்பூர் மாநில தலைநகர்-இம்பால் மற்றும் ஜிராபம் நகரங்களுக்கு இடையே  அமைக்கப்படும் புதிய இரயில் பாதையின் ஒரு பகுதியக   நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே 141 மீட்டர் உயரத்தில்   இந்த உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம்  கட்டும் பணி நடக்கிறது.  

கூ.தக. :தற்போது, தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன்ஸ் என்ற நாட்டில் 139 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலம் தான், உலக அளவில் மிக உயரமானது என்ற பெருமையை பெற்றுஉள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot