“பால் பண்ணைகள் சகாகர் திட்டத்தை” (Dairy Sahakar" scheme) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் 31-10-2021 அன்று குஜராத்தில் தொடங்கி வைத்தார். ரூ 5000 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த திட்டமானது, இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (National Cooperative Development Corporation(NCDC)) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் மூலம் நிதியுதவி வழங்கப்படும். "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்" என்ற மத்திய அரசின் இலக்கின் ஒரு அம்சமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.