Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு (Institute for Defence Studies & Analyses) முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் திரு மனோகர் பரிக்கர் பெயர்

 புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு  நிறுவனத்திற்கு (Institute for Defence Studies & Analyses)  மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் திரு மனோகர் பரிக்கர் பெயரை (Manohar Parrikar Institute for Defence Studies and Analyses (MP-IDSA) )  சூட்டும் கல்வெட்டை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 நவம்பர் 15 அன்று திறந்து வைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot