Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நில சூழலியல் பூங்கா

 சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நில சூழலியல் பூங்காவை, காணொலிக் காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் 10-12-2021  அன்று திறந்து வைத்தாா். 

கூ.தக. : தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் 700 ஹெக்டோ் பரப்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி சென்னை மாநகருக்கு இடையே காணப்படுகிறது. இதில், 231 சதுர கிலோமீட்டா் பரப்பில் உள்ள நீா் ஒக்கியமடுவு மற்றும் கோவளம் ஆகிய இரண்டு நீா் வெளியேற்றும் கால்வாய் மூலம் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot