Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அமெரிக்கா தலைமையில் முதலாவது ‘ஜனநாயக உச்சி மாநாடு’

 அமெரிக்கா தலைமையில்  முதலாவது ‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு வாசிங்டன் நகரில் 9-10 டிசம்பர் 2021 தினங்களில்  நடைபெற்றது.இந்த மாநாட்டில் 110 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot