Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

நியூ காலிடோனியா - பொது வாக்கெடுப்பு முடிவுகள்

 பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெறுவது தொடா்பாக அந்த நாட்டின் பசிபிக் பிராந்தியப் பகுதியான நியூ காலிடோனியாவில்  12-12-2021 அன்று நடைபெற்ற பொதுவாக்குப் பதிவில், பிரான்ஸின் அங்கமாகத் தொடர பெரும்பான்மை மக்கள் ஆதரவு தெரிவித்தனா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot