ஜெர்மனியின் புதிய பிரதமராக அந்நாட்டின் சமூக ஜனநாயக கட்சியின் தலைவரான ஒலாப் ஸ்கோல்ஸ் (H. E. Olaf Scholz) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூ.தக.: இவருக்கு முன்னதாக, ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் பிரதமராக இருந்து வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.