Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் கீழ் 10-வது தவணை நிதி விடுவிப்பு

 பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் (விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்) (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) scheme)  10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி 1-1-2022 அன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot