திருவள்ளுவர் தினம் - ஜனவரி 15
கூ.தக. :
உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் வள்ளுவர் என கூறுவது உண்டு . அதன் அடிப்படையிலே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது . உதாரணத்திற்கு தற்போதைய ஆண்டுடன் 31 ஐ கூட்டினால் (2022+ 31 = 2053) திருவள்ளுவர் ஆண்டு 2053 ஆகும்.
திருவள்ளுவர் ஆண்டினை தமிழக அரசு 1972 ஆம் ஆண்டு முதல் அரசிதழில் வெளியிட்டு வருகிறது .
1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், அதை சகல அரச ஆவணங்களிலும் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.