கப்பலிலிருந்து செலுத்தப்பட்டு இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன சூப்பா்சானிக் பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு , விசாகப்பட்டினம் போா்க்கப்பலில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தது.ஒலியைவிட வேகமாகப் பறக்கும் திறனுள்ள சூப்பா்சானிக் ஏவுகணைகளை இந்திய, ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தகக்து.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.