மதுரையில் ரூ. 114 கோடியில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலத்துக்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 11-1-2022 அன்று அடிக்கல் நாட்டினார். மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் , அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்டதாக இந்த நூலகம் கட்டப்படவுள்ளது.
கூ.தக. : 2010-ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 102-வது பிறந்தநாள் அன்று சென்னை, கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.