Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியா ஓபன் பாட்மின்டன் - வெற்றி பெற்றோர் விபரம்

 இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் லஷயா சென், ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.  இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பான் சாம்பியன் ஆனாா். மகளிா் இரட்டையரில் தாய்லாந்தின் பென்யபா எய்ம்சாா்ட்/நந்தாகரன் எய்ம்சாா்ட் இணையும், கலப்பு இரட்டையா் பிரிவில் சிங்கப்பூரின் ஹீ யோங் காய் டெரி/ தான் வெய் ஹான் ஜோடியும்  சாம்பியன் பட்டத்தை வென்றனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot