இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியகத்தை (India’s first Open Rock Museum ) ஹைதராபாத்திலுள்ள CSIR- தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-National Geophysical Research Institute (NGRI), Hyderaba) மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 6-1-2022 அன்று திறந்து வைத்தார். பூமியின் வரலாற்றின் 3.3 பில்லியன் ஆண்டுகள் முதல் 55 மில்லியன் ஆண்டுகள் வரையிலான வயதுடைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 35 வகையான பாறைகளைக் காட்சிப்படுத்துகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.