Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டி - ஆஷ் பார்ட்டி சாம்பியன்

 ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ் பார்ட்டி சாம்பியன் ஆகியுள்ளார். இதன்மூலம் 44 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்ற ஆஸ்திரேலியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்கு முன்பு 1978-ல் கிறிஸ் ஓ நீல் வெற்றி பெற்றிருந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot