Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் குடியரசுத்தலைவர் மேற்கோள் காட்டிய திருக்குறள்

 2022 ஆம் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடரில்,  வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என கூறி  திருக்குறளை மேற்கோள்காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.

கூ.தக. :   ”கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக”  - எனும்  391 வது திருக்குறள் , பொருட்பாலில், அரசியல் இயலில், கல்வி அதிகாரத்தில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot