Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி சாம்பியன்

 19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட்  இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டிகள் மே.இந்திய தீவுகளின் ஆண்டிகுவா நாா்த் சௌண்டில் நடைபெற்றது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot