Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

5 கோடி பயாலஜிகல்-இ - ‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடுவெடுத்துள்ளது

 பயாலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகளை தலா ரூ.145-க்கு வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகியவற்றுக்குப் பிறகு முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-ஆவது கரோனா தடுப்பூசி, கோா்பிவேக்ஸ் ஆகும். இந்த கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 18 வயதைக் கடந்தோருக்கு 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot