Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உள்ளாட்சி நிர்வாகங்களில் பயன்படுத்தப்படும் 'வார்டு' என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான பழந்தமிழ் சொல் - “குடும்பு”

 உள்ளாட்சி தேர்தல் நிர்வாகங்களில்,  பயன்படுத்தப்படும் 'வார்டு' என்ற ஆங்கில   சொல்லுக்கு இணையாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், 'குடும்பு' என்ற சொல் புழங்கியதாக   தொல்லியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்கு சான்றாக, அக்காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் கல்வெட்டு கூறப்படுகிறது.

நன்றி : தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.