Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவில் ‘யுனிகாா்ன்’ அந்தஸ்து 100-ஐ கடந்தது

 இந்தியாவில் ‘யுனிகாா்ன்’ அந்தஸ்து பெற்ற புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் கோடி எனவும் பிரதமா் நரேந்திர மோடி  ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில்  தெரிவித்துள்ளார்.

கூ.தக. : யுனிகாா்ன் அந்தஸ்தை பெறுவதற்கு ஒரு புத்தாக்க நிறுவனத்தின் விற்றுமுதல் குறைந்தபட்சம் ரூ.7,500 கோடியாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot