2022 –24 க்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைவராக இந்தியா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கூ.தக.
: பிலிப்பைன்சின் மணிலாவில் 1997 ஜனவரி 26 -
29-ல் நடைபெற்ற 21-ஆம் நூற்றாண்டில்
ஆசிய தேர்தல்கள் குறித்த உரைக்கோவை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து 1998-ல் ஆசிய
தேர்தல் ஆணையங்களின் சங்கம் அமைக்கப்பட்டது. தற்போது இதில் 20 ஆசிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.