Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ஐசிசி வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்

 ஐசிசி வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தரவரிசையில் 3-வது இடத்தில் நியூசிலாந்தும் 4-வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் 5-வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் கடைசி 5 இடங்களில் உள்ளன. மே 2019 முதல் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் இந்த  தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot