Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

“ஜான் சல்லிவன்” சிலை திறப்பு

 நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு  முன்பு  உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த   “ஜான் சல்லிவன்” அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு வெண்கலச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot