Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

வணிக உரிமத்தைப் புதுப்பிக்கும் கால வரையறை மூன்றாண்டுகளாக உயர்த்தி அறிவிப்பு

 ஓராண்டுக்குப் பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும்  எனவும், வணிகர்களின் இறப்புக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தை முன்னிட்டு  திருச்சியில் நடைபெற்ற  'தமிழக வணிகர் விடியல் மாநாட்டின்'   போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot