குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
கூ.தக.
:
v மத்திய
மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாக காணப்படும் இந்த குரங்கு அம்மை வைரஸ், முதன்முதலில் 1958-இல் குரங்குகளிடம்
கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970-இல் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும்
பரவி வருகிறது.
v இப்போது
குரங்கு அம்மைத் தொற்று பிரிட்டனில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டது.
v வைரஸால்
பாதிக்கப்பட்டவா் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடா்பு கொள்ளும்போது இந்தக்
குரங்கு அம்மைத் தொற்று பரவுகிறது.
v எலிகள், அணில்கள் போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளிடமிருந்து பரவுவதாக
நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.