மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டை (Joint Conference of CM of the States & Chief Justices of High Courts) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 30.4.2022 அன்று புது தில்லியில் தொடங்கிவைத்தார். பிரதமர் மோடி அவர்கள் கூறிய முக்கிய கருத்துகள் வருமாறு,
v நாட்டில்
சுமார் 3.5 லட்சம் கைதிகள் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.ஒவ்வொரு
மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு ஏற்படுத்தி, வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்படும்
நிகழ்வுகளில் இத்தகைய கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று அவர் யோசனை
தெரிவித்தார்
v நீதிமன்றங்களில்
உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.