அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் NEFT, RTGS வசதிகள் மே 31, 2022 முதல் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கூ.தக.
: NEFT என்பதன் விரிவாக்கம் - National
Electronic Fund Transfer (NEFT) - ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் பயன்படுத்தக்கூடிய
ஒரு வங்கிகளுக்கு இடையேயான பண
பரிவர்த்தனை முறை.
RTGS என்பதன் விரிவாக்கம் - Real-Time
Gross Settlement . - இது ஒரு நிகழ்நேர நிதி
பரிமாற்ற தீர்வு அமைப்பாகும். RTGS
பரிவர்த்தனைகளை
ஆண்டுக்கு 365 நாட்களும் 24 மணி நேரமும் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.