பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (Prime Minister's Employment Generation Programme (PMEGP)) 2021-22 முதல் 2025-26 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து 13,554.42 கோடி செலவில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கூ.தக.
: பிரதம
மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை பற்றி..
v 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட
இந்த கடன்-இணைக்கப்பட்ட மானியத் திட்டமானது, பிரதம
மந்திரி ரோஜ்கர் யோஜனா (Prime Minister’s Rojgar Yojana (PMRY)) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (Rural
Employment Generation Programme (REGP)) இணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
v தேசிய
அளவில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் (Khadi
and Village Industries Commission (KVIC)) இத்திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
v 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள், சுய உதவிக்
குழுக்கள் (SHGs, உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு
சங்கங்கள் மற்றும் 1860 இன் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்
கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத்
தகுதியுடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.