சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியம் சுங்குவாா்சத்திரம் அருகே பரந்தூரில் அமைக்கப்படவுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இது சென்னையின் 2-ஆவது விமான நிலையமாக 4,971 ஏக்கரில் அமைக்கவிருப்பதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதியதாக பரந்தூரில் அமையவுள்ள பசுமை விமான நிலையமானது 4,971 ஏக்கரில் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
கூ.தக. : இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விமான நிலையங்களை அமைக்க ஏதுவாக, கடந்த 2008-ம் ஆண்டு பசுமை விமான நிலையங்கள் கொள்கை உருவாக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.