ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கத்திற்கான ஆய்வுக்கூட்டம் மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களின் தலைமையில் சென்னையில் 13.10.2022 அன்று நடைபெற்றது.
கூ.தக. :
v 2022 ஆம் ஆண்டின் ஊரக தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழகம் மூன்றாமிடம் பெற்றது.
v வீட்டுத்தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள்
போன்ற கழிவு நீர் மேலாண்மை பணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட 'சுஜலாம் 1.0' எனும் 100
நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழகம் தேசிய அளவில் 'ஐந்தாம்' இடம்
பெற்றுள்ளது.
v 2020-21ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
பகுதி II-இன் முக்கிய நோக்கம் ஆகும். இதன் மூலம் "சுத்தமான
மற்றும் பசுமையான" கிராமங்களை அடைவதே இலக்காகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.