இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் (slender loris sanctuary) தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.