Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவின் (Standing Committee on Rural Development and Panchayati Raj ) தலைவராக தி.மு.க. எம்.பி. கனிமொழி கருணாநிதி

 மத்திய  அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவின் (Standing Committee on Rural Development and Panchayati Raj )  தலைவராக  தி.மு.க. எம்.பி.   கனிமொழி   கருணாநிதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தொழில் துறை நிலைக்குழுவின் தலைவராக தி.மு.க. வைச் சேர்ந்த திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot