Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழகம் 3-வது இடம்

 மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில்   தமிழகம் 3-வது இடம் பிடித்துள்ளதை தொடர்ந்து  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற  நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில்  தமிழ்நாட்டின்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்   தா.மோ.அன்பரசன் அவர்களுக்கு  பிரதமர்  நரேந்திர மோடி விருது வழங்கினார்.  "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள்"  என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்த விருதுகளில் மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்தையும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்து விருதுகள் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot