74 வது தேசிய மாணவர் படை (National Cadet Corps-NCC) எழுச்சி தினம் (Raising Day) 2022 நவம்பர் 27 (நவம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை) அன்று அனுசரிக்கப்பட்டது.
கூதக. : 1946 ஆம் ஆண்டு எச்.என்.குன்ஸ்ரு (HN Kunzru ) தலைமையில் அமைக்கப்பட்ட ‘மாணவர் படை’ குழுவின் பரிந்துரையின் படி 15 ஜீலை 1948 -ல் தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.