ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme (UNEP)) பூமியின் சாம்பியன்கள் விருது 2022 ( Champions of the Earth) பெற்றவர்களின் விபரம்.
பிரிவு – Inspiration and Action
ஆர்சினியல்(Arcenciel), லெபனான் , ஒரு சுற்றுசூழல் நிறுவனம்
கான்ஸ்டன்டினோ , ஆக்கா சூடாஸ் (பெரு), ஒரு சுற்றுசூழல் பாதுகாவலர்
சிசிலி பிபியான் என்ட்ஜெபெட் (Cecile Bibiane Ndjebet ), கேமரூன், பெண்கள் உரிமைகள் ஆர்வலர்
பிரிவு - Science And Innovation - சர் பார்த்தா தாஸ்குப்தா (Sir Partha Dasgupta), இங்கிலாந்து, பொருளாதார அறிஞர்
பிரிவு - Entrepreneurial Vision - புர்ணிமா தேவி பர்மான் (Purnima Devi Barman), இந்தியா, வனவிலங்கு உயிரியலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.